ஆளுமை:ஸ்ரலின், இராசேந்திரம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:50, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஸ்ரலின், இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரலின், இராசேந்திரம்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்.
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸ்ரலின், இராசேந்திரம் ஓர் எழுத்தாளர். முதுவிஞ்ஞானமாணி, கலைமாணிப் பட்டம் பெற்றவர். சிறுகதைகள், ஆங்கில,தமிழ் கட்டுரைகள், கவிதைகள் என்பன எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவரது படைப்புக்கள் வலம்புரி உதயன், மன்னா, தாயகம்(கனடா)பத்திதிகைகளிலும் நான், ஜீவநதி, இறையியல் நோக்கு போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 10204 பக்கங்கள் 19-23


வெளி இணைப்புக்கள்