ஞானம் 2006.10 (77)
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:25, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "பகுப்பு:இதழ்கள்" to "")
ஞானம் 2006.10 (77) | |
---|---|
நூலக எண் | 2080 |
வெளியீடு | அக்டோபர் 2006 |
சுழற்சி | மாசிகை |
இதழாசிரியர் | தி. ஞானசேகரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஞானம் 77 (1.81 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் இலங்கைத் தமிழ் நூல்களின் விற்பனை
- அட்டைப்பட அதிதி : கலாபூஷணம், தமிழ்மணி இலக்கியச் செல்வர் இலக்கியஜோதி கலாநிதி முல்லைமணி வே.சுப்பிரமணியம் ஜே.பி - கவிமாமணி அகளங்கன்
- பல்கலைக்கழக்த் தமிழ்த் துறையினருக்கு கம்பவாரிதியுன் பகிரங்கக் கடிதம்
- மடியின் கனம் - கீர்த்தனி சீதரன்
- இது நேரமல்ல - ஸ்ரீ.பிரசாந்தன்
- 'சாஹித்திய ரத்னா' விருது பெறும் பண்டிதர் சச்சிதானந்தன்
- தமிழலக்கியத்தின் சமகால இயங்குநிலை - அதன் திசை வழிகளைத்தேடி - கலாநிதி நா.சுப்பிரமணியன்
- சென்னையில் நடைபெற்ற ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் 'திருநபி காவியம்' வெளியீட்டு விழாவில் 'ஞானம்'
- வெண்ணெய் உண்ட கண்ணனாம் - திருமலை -வீ.என்.சந்திரகாந்தி
- நூல் தேட்டம் : இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி - கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்
- எதிர்பார்க்கப்படுவது - இளைய அப்துல்லாஹ்
- கொடாப்பு - சிவனு மனோகரன்
- 'ஆணிவேர்' : ஈழத்துச் சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனை
- மற்றவை நேரில் - இளைய அப்துல்லாஹ்
- மலேசிய மடல் : கோலாலம்பூரில் இலக்கிய நிகழ்வுகள் - ஆ.குணநாதன்
- பயணியின் பார்வையில் : கனவுகள் + கற்பனைகள் = காணல் - முருகபூபதி
- திரைமறைவுக் கலைஞர்கள் ஓர் அனுபவத் தொகுப்பு - எஸ்.நடராஜன்
- ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 5
- சமகால கலை இலக்கிய நிகழ்வுகள் - ஞானபண்டிதன்
- இரண்டு கவிதைகள் - ச.முருகானந்தன்
- காய்ந்த பாணும் தேங்காய்ச் சம்பலும் - திக்குவல்லை கமால்
- கோவில் மேளம் - சந்திரதாசன்
- நூல் மதிப்புரை
- வாசகர் பேசுகிறார்