ஆளுமை:ஷாஜஹான், ஏ. என். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:09, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஷாஜஹான், ஏ. எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷாஜஹான், ஏ. என். எம்.
பிறப்பு 1928
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஷாஜஹான் (பி. 1928) ஓர் எழுத்தாளர். புத்தளத்தைச் சேர்ந்தவர். உப்பூர் பூங்கோ எனும் புனைபெயர் கொண்ட இவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர், அதிபர், கல்வி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இலங்கை வானொலியில் இஸ்லாமிய கீதங்களைத் தானே இயற்றிப்பாடும் திறன் கொண்ட பாடலாசிரியராவார். இலக்கிய வேந்தர் எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 83-84


வெளி இணைப்புக்கள்