ஆளுமை:ஶ்ரீதர், பிச்சையப்பா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:47, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீதர், பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீதர், பிச்சையப்பா
பிறப்பு 1963.07.20
இறப்பு 2010.02.20
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸ்ரீதர் (1963, ஜூலை 20 - 2010, பெப்ரெவரி 20) ஒர் எழுத்தாளரும், கலைஞருமாவார். கொழும்பில் பிறந்த இவர் ஏராளமான வானொலி, மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். அத்துடன் பாடல்களை இயறுதல், பாடுதல், ஓவியம் வரைதல் போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 10302 பக்கங்கள் 85-86


வெளி இணைப்புக்கள்