ஆளுமை:வைத்தியலிங்கம், சங்கரப்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:35, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வைத்தியலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தியலிங்கம், ச.
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைத்தியலிங்கம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். கன்டனங்கள், செய்யுள்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டுள்ளார். "சைவாபிமானி" எனும் பெயரில் ஒரு பத்திரிகையை நடாத்தியுள்ளார். சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 230
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 80-82


வெளி இணைப்புக்கள்