ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:19, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேலுப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை, க.
பிறப்பு 1860.03.07
ஊர் வசாவிளான்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கல்லடி வேலுப்பிள்ளை (பி. 1860, மார்ச் 7) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் வசாவிளானை சேர்ந்த இவரை மக்கள் ஆசுகவி என அழைத்து மகிழ்ந்தனர். கவிதைகள், கட்டுரைகள், கண்டங்கள், சரித்திர ஆய்வு நூல்கள் என்பன எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3685 பக்கங்கள் 01-67


வெளி இணைப்புக்கள்