கந்தமுருகேசன் முத்தமிழ் விழா மலர்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:57, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "B) ]{{P}}" to "B)] {{P}}")
கந்தமுருகேசன் முத்தமிழ் விழா மலர் | |
---|---|
நூலக எண் | 9543 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1962 |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- கந்தமுருகேசன் முத்தமிழ் விழா மலர் (6.44 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை
- Greetings from - M. Tiruchelvam
- Greetings from - T. Rajathurai
- ஆசிச் செய்தி - சேர் கந்தையா வைத்தியநாதன்
- தமிழ்ப் புலவர் கந்த முருகேசனார் - மு. சிவசிதம்பரம்
- செந்தமிழ்க் கந்த முருகேசனார் சீர்த்தி வாழ்க! - அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா
- வானையழாவிடப் பல்லாண்டிசை கோல வான்குயிலே! - கா. நீலகண்டன்
- தமிழகத் தந்தை - செல்வி ஆ. இரத்தினாம்பாள்
- கல்விக் கடல் - மு. கந்தப்பு
- நான் கண்ட உபாத்தியாயர் - தென்புலோலி வே. ஆறுமுகம்
- ஆம்! அவன் அமரன் - இளவரசு
- கலைக்கோயில் கந்தமுருகேசன் - வ. மகாலிங்கம்
- கந்த முருகேசன் - சு. ஆழ்வாப்பிள்ளை
- இப்பெரியார் யாரோ? - செல்வி மு.க. தங்கம்மா
- நான் கண்ட கவிஞர் பிரான் - வ. சிவராசன்
- நான் கண்ட முருகேசனார் - ஆ. பொன்னையா
- கவிநயம் - ஆ. கந்தையா
- இசைத் தமிழின் உயர்வு - சி.அ. ராமச்சந்திரன்
- ஈழத்துப் பெரியார் - சோம. அம்பலவாணன்
- உன்னையே நீ அறிவாய், உன்னையே நீ மறப்பாய் - கலையரசு க. சொர்ணலிங்கம்
- இசையின் பெருமை - சங்கீத பூஷணம் க. நாகம்மா
- கலங்கரை விளக்கங் கண்டோம் - த. மாலோகமணி
- வாழ்த்துப்பா - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- முரண்பட்ட கொள்கையினரையும் ஆட்கொள்ளும் வாத்தியார் - என்.கே. ரகுநாதன்
- தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் - பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம்
- இலக்கிய உறவு - V. தங்கராசா
- Greeting from S. Selvanayagam Esqr
- வைர மணி விழா வாழ்த்துமாலை - கா. நீலகண்டன்