மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:54, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "B) ]{{P}}" to "B)] {{P}}")
மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995 | |
---|---|
நூலக எண் | 9104 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்துக் கலாசார அமைச்சு |
பதிப்பு | 1995 |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995 (17.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மாண்புமிகு அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- மாண்புமிகு கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- மாண்புமிகு மத்திய மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி
- மாண்புமிகு மத்திய மாகாண முதலமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - W. P. B. Dissanayake
- மத்திய மாகாணசபையின் சுகாதார, மகளிர் விவகார, கிராம அபிவிருத்தி முஸ்லிம் கல்வி, கலாசார கெளரவ அமைச்சர் ஆலிஜனாப். எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் அன்புடன் அளிக்கும் செய்தி
- மத்திய மாகாண சபை பிரதம செயலாளரின் ஆசிச்செய்தி - எஸ். எம். தென்னக்கோன்
- மத்திய மாகாண கைத்தொழில், கால்நடை, உணவு, வர்த்தக, வாணிய, உல்லாச பயண, இந்துக் கலாசார அமைச்சின் செய்லாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - எஸ். பி. ராஜபக்ச
- மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவினையொட்டி கலாசார சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. இ. யோகநாதன் அவர்கள் விடுத்துள்ள ஆசிச்செய்தி - இ. யோகநாதன்
- மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா கலை இலக்கிய கலாசார மதியுரைக் குழுத் தலைவரின் ஆசிச்செய்தி - டி. வி. மாரிமுத்து
- சிவநெறிச் செம்மல் த. மாரிமுத்துச் செட்டியார் ஜே. பி. அவர்களின் வாழ்த்துரை - த. மாரிமுத்து செட்டியார்
- சாகித்தியவிழாவும் பாடசாலை பங்களிப்பும் - எஸ். தேசோமயானந்தம்
- அமைச்சர் புத்தரிசிகாமணிக்கு முத்தாரம் சூட்டிடுவோம்
- இதழாசிரியரின் இதயத்திலிருந்து... - அந்தனி ஜீவா
- மத்திய மாகாண சபையின் கெளரவ உறுப்பினர்கள்
- எமது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்
- எமது ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள்
- எமது எண்ணங்கள் வீ. புத்திரசிகாமணி
- மலையக இலக்கியம் மறக்கப்படக் கூடாதக் மறுபக்கம் - கார்த்திகேசு சிவத்தம்பி
- புதுமை இலக்கியம்
- மலையக மாணவர்களின் பரீட்சை செயலாற்றம் - சோ. சந்திரசேகரன்
- மினாக்ஷியம்மாளும் மேடைப்பாடலும்
- மலையக கவிதைகளும் இனப் புரிந்துணர்வும் - ஜெ. சற்குருநாதன்
- ஐரோப்பாவில் வேரோடி நிற்கும் மலையக இலக்கிய பிரக்ஞை சில பதிவுகள் - வ. தேவராஜ்
- இலங்கை தமிழ் இலக்கியத்தில்... இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு - அந்தனீ ஜீவா
- சமூக வரலாற்றுக்கான மலையக மண்வாசனை நாவல்கள் - க. முரளிதரன்
- மலைத் தமிழரின் மொழி பண்பாடு பற்றிய ஒரு கண்ணோட்டம் - சாரல் நாடன்
- மலையகச் சிறுகதைகளிற் பெண் தொழிலாளர்கள் ஓர் அறிமுகக் குறிப்பு - கலாநிதி க. அருணாசலம்
- மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்து கலாச்சார அமைச்சு இந்துக் கலாசார உத்தியோகத்தரின் கருத்துரைகள் - நளாயினி சுப்பையா
- ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக் குரலாக அமையட்டும் - எஸ். அருளானந்தம்
- ஆத்மார்த்த விழிப்பை ஏற்படுத்திய ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா சில சிந்தனைகள்... - எச். எச். விக்கிரமசிங்க
- தோட்டத்துறையின் சமூக அபிவிருத்தி முன்னுரிமைகளும் பிரச்சினைகளும் - எம். வாமதேவன்
- தனித்துவம் வாய்ந்த மலையக இலக்கியத்துக்கு வித்திட்டவர்கள் - பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா
- மலையகப் பழமொழிகள் - பசறையூர் க. வேலாயுதம் (தொகுப்பு)
- இந்தியாவிலிருந்து வந்த சேதி! - பாவலர் எம். பி. வேல்சாமிதாசன்
- கதைகளே அனந்தம் - கவிஞர் குறிஞ்சி தென்னவன்
- ஒரு பிஞ்சுவின் பிரகடனம் - மேமன் கவி
- மெய்யாகவே நான்... - என். சிவகுமார் (ஆங்கிலம்), ராஜ ஸ்ரீகாந்தன் (தமிழ்)
- But I'm Really Proud... - N. Sivakumar
- இனவாதி - இராகலை விஸ்வா
- இதயமா தேவியே! - அமரர் கவி. அ. சிதம்பராத பாவலர்
- ஆற்றிலே போனதோர் அனாதைக் குழந்தை - இராகலை பன்னீர்
- மலையக வாழ்த்துப் பா! - கவிஞர் மலைத்தம்பி
- மலை மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்! - கவிஞர் மலைத்தம்பி
- பிள்ளையார் சுழி - மலரன்பன்
- பயணம் - பீ. மரியதாஸ்
- பெரியசாமி பீ. ஏ. ஆகிவிட்டான் - நூரளை சண்முகநாதன்
- ஞானப் பிரவேசன் - மு. சிவலிங்கம்
- தண்ணீர் - க. ப. லிங்கதாசன்
- மலையகத்தின் இளைய தலை மகன் - மாண்புகிகு வீ. புத்திரசிகாமணி