ஆளுமை:விநாயகமூர்த்திச் செட்டியார்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:13, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=விநாயகமூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | விநாயகமூர்த்திச் செட்டியார் |
தந்தை | சின்னத்தம்பிச் செட்டியார் |
பிறப்பு | |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விநாயகமூர்த்திச் செட்டியார் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் சின்னத்தம்பிச் செட்டியார். இவர் பாடியரங்கேற்றிய நூல் 'கதிரை யாத்திரை விளக்கம்' ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 176