ஆளுமை:லோகநேசன், கோவிந்தசாமி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லோகநேசன், க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | லோகநேசன், கோவிந்தசாமி |
பிறப்பு | 1946.08.02 |
ஊர் | அல்வாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லோகநேசன் (பி. 1946, ஆகஸ்ட் 02) ஓர் நாடகக் கலைஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்தவர். கோவிநேசன், லோகநேசன் ஆகிய பெயர்களில் பிரபல்யம் பெற்றிருந்தார். கவிதைகள், நாடகங்களை எழுதி நடித்துள்ளார், அத்துடன் பாடல்களையும் பாடியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3052 பக்கங்கள் 38-42