ஆளுமை:லத்தீப், எஸ். எல். ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:25, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லத்தீப், எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லத்தீப், எஸ். எல். ஏ.
பிறப்பு 1939.08.24
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லத்தீப் (பி. 1939, ஆகஸ்ட் 24) ஓர் எழுத்தாளர். அம்பாறையில் பிறந்த இவர் குட்டிப்புலவன், ஈழ பாரதி, இசைவாணர், மருதூர்வாணர் எனும் பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், நூல்கள் என்பனவற்ரை எழுதியுள்ளார். நாடகம், இசை போன்ற கலைத்துறைகளிலும் ஈடுபாடுடையவர். கலாபூஷணம் விருது, இசைவாணர், ஈழபாரதி பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 133-136


வெளி இணைப்புக்கள்