ஆளுமை:ராஜா, ஜென்கின்ஸ்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:04, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜா, ஜென்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | ராஜா, ஜென்கின்ஸ் |
பிறப்பு | 1957.10.30 |
ஊர் | கண்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜா, ஜென்கின்ஸ் (பி. 1957, ஒக்டோபர் 30) ஓர் கலைஞர். கண்டியைச் சேர்ந்த இவர் சாமு எனும் புனை பெயரில் அறியப்பட்டவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம், பிரெஞ்சு, யப்பான், இத்தாலி ஆகிய மொழித் திரைப்படங்களில் துணை நடிகராக பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேசத் திரைப்படங்களுக்கு துணை நடிகர்களை ஒழுங்குபடுத்தும் முகவராகவும், சிங்களத்தில் உதவி வசனகர்த்தாவாகவும் செயலாற்றியுள்ளார். கலைச்சுடர், கலாகுரு எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 74-79