ஆளுமை:ரவீந்திரன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:18, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரவீந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரவீந்திரன், சின்னத்தம்பி
பிறப்பு 1953.10.25
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரவீந்திரன் (பி. 1953, ஒக்டோபர் 25) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் வதிரி.சி.ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான் ஆகிய பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 103-106


வெளி இணைப்புக்கள்