ஆளுமை:யோகேஸ்வரன், வைத்திலிங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகேஸ்வரன், வை.
பிறப்பு 1960.05.03
ஊர் குப்பிளான்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகேஸ்வரன் (பி. 1960, மே 03) ஓர் கவிஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் குப்பிளானை சேர்ந்த இவர் கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள், சிறுகதைகளினை எழுதியதுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 125-127


வெளி இணைப்புக்கள்