ஆளுமை:யோகர் சுவாமிகள், அம்பலவாணர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:58, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யோகர் சுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகர் சுவாமிகள்
தந்தை அம்பலவாணர்
தாய் சின்னாச்சி
பிறப்பு 1872.05.29
இறப்பு 1964.03.14
ஊர் மாவிட்டபுரம்
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகர் சுவாமிகள் (1872.05.29-1964.03.14) ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். மாவட்டபுரத்தில் பிறந்தார். தந்தை அம்பலவாணர்; தாய் சின்னாச்சி அம்மையார். இயற்பெயர் யோகநாதன் இவர் செல்லப்பா சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 53


வெளி இணைப்புக்கள்