ஆளுமை:யூஸுப், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யூஸுப், ஏ. எச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யூஸுப், ஏ. எச். எம்.
பிறப்பு 1936.12.09
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யூஸுப் (பி. 1936, டிசம்பர் 09) ஓர் எழுத்தாளர். ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள், நகைச்சுவை கதைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வாரமலர்கள், தினசரிகள், சஞ்சிகைகள் என்பவற்றில் வெளிவந்தன.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 81-83


வெளி இணைப்புக்கள்