ஆளுமை:மொஹம்மட், மொஹமட் ஹம்ஸா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:19, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மொஹம்மட், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹம்மட், எம். எச்.
தந்தை மொஹமட் ஹம்ஸா
தாய் ஜெஸீமா
பிறப்பு 1953.08.03
ஊர் காலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட் (பி. 1953, ஆகஸ்ட் 3) ஓர் கலைஞராவார். காலியை சேர்ந்தவர். முஸம்மில் எனும் பெயரால் அறியப்பட்ட இவர் கஸிதாகுழுக்களை அமைத்து அக் குழுக்களை திறம்பட பயிற்றுவித்து இஸ்லாமிய பொது வைபவங்களில் மேடையேற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 69-74


வெளி இணைப்புக்கள்