ஆளுமை:மொஹமட் சியாஜ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மொஹமட் சியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹமட் சியாஜ்
பிறப்பு 1977.11.01
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹமட் சியாஜ் (பி. 1977, நவம்பர் 01) ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். புத்தளத்தை சேர்ந்தவர். சியானா, ஸகீர், ஸாஜித், ஆகிய பெயர்களில் சிறுகதைகள், செய்திகளை எழுதியுள்ளார். சுடர் ஒளி, நவமணி, மீள்பார்வை, தினச்சுடர், முஸ்லீம் குரல் ஆகிய பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 76-77


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மொஹமட்_சியாஜ்&oldid=146821" இருந்து மீள்விக்கப்பட்டது