ஆளுமை:முஹம்மத், எச். எல்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:48, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மத், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத், எச். எல்.
பிறப்பு 1933.06.11
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முஹம்மத் (பி. 1933, ஜீன் 11) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கம்பஹாவை சேர்ந்த இவர் செய்திகள் கட்டுரைகள், குட்டிக்கதைகளை எழுதியுள்ளார். ஐலண்ட், தினகரன், தினமின, ஒப்ஸேவர், டெய்லிநியூஸ், ஜனதா ஆகிய பத்திரிகைகளில் நிருபராகவும், நவமணி செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 95-100


வெளி இணைப்புக்கள்