ஆளுமை:முஹம்மத் சமீம், ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:43, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மத் சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மத் சமீம், ஏ.
பிறப்பு 1932
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மத் சமீம் (பி. 1932) ஓர் எழுத்தாளர். பதுளையச் சேர்ந்தவர். முகுந்தன், ஜாவீது, றபீக் ஆகிய புனைபெயர்களைக் கொண்ட இவர் வரலாற்றுத்துறை பட்டதாரியாவார். தமிழ், ஆங்கிலத்தில் பயனுள்ள நூல்கள், வெளியீடுகள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அறிவுக் களஞ்சியம் எனும் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 75-76


வெளி இணைப்புக்கள்