ஆளுமை:முஹம்மது ஹஸனி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:37, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மது ஹஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது ஹஸனி
பிறப்பு 1951.07.07
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது ஹஸனி (பி. 1951, யூலை 07) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்த இவர் சோலைக்குயில் ஹசனி, ஆமினா ஹசனி ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், துணுக்குகள், கருத்துச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 149-151


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மது_ஹஸனி&oldid=146799" இருந்து மீள்விக்கப்பட்டது