ஆளுமை:முஹம்மது பஷீர், எம். யூ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:13, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மது பஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது பஷீர், எம். யூ.
பிறப்பு 1972
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முஹம்மது பஷீர் (பி. 1972) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்தவர். சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 104-105


வெளி இணைப்புக்கள்