ஆளுமை:முஹம்மட் இஸ்மாஈல்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:28, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மட் இஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மட் இஸ்மாஈல்
பிறப்பு 1970.06.16
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் இஸ்மாஈல் (பி. 1970, யூன் 16) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். கண்டியில் பிறந்த இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். கலைச்சுடர் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 106-110


வெளி இணைப்புக்கள்