ஆளுமை:முஸ்தகீம், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:14, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஸ்தகீம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஸ்தகீம், ஏ. எம்.
பிறப்பு 1935
ஊர் கம்பஹா கஹட்டோவிட்ட
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஸ்தகீம் (பி. 1935) ஓர் எழுத்தாளர். கம்பஹா கஹட்டோவிட்ட எனும் இடத்தை சேர்ந்தவர். ஆசிரியராகவும், பரீட்சைத் திணைக்களத்தில் பிரதிப் பரீட்சை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார். கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அறிவுக் களஞ்சியம் எனும் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 77-78


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஸ்தகீம்,_ஏ._எம்.&oldid=146771" இருந்து மீள்விக்கப்பட்டது