ஆளுமை:முருகானந்தன், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:31, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகானந்தன், ச.
பிறப்பு 1950.01.14
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தன் (பி. 1950, ஜனவரி 14) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் மருத்துவராக பணியாற்றியுள்ளார். சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 80-83
  • நூலக எண்: 10301 பக்கங்கள் 57-58


வெளி இணைப்புக்கள்