ஆளுமை:முகம்மது பெளஸ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகம்மது பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது பெளஸ்
பிறப்பு 1959.04.27
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது பெளஸ் (பி. 1959, ஏப்ரல் 27) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்தவர். பாவலன் என்னும் புனைபெயர் கொண்ட இவர் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். பல குரல்களில் பேசும் கலையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். கலாஜோதி எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 76-78


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முகம்மது_பெளஸ்&oldid=146707" இருந்து மீள்விக்கப்பட்டது