ஆளுமை:முகம்மது அதீக் உதுமாலெவ்வை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:51, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகம்மது அத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது அதீக், உதுமாலெவ்வை
பிறப்பு
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது அதீக் ஓர் எழுத்தாளர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையைச் சேர்ந்தவர். சோலைக்கிளி எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதியுள்ளார். சாகித்திய விருது, ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது ஆகியவற்றை பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 135 பக்கங்கள் 03


வெளி இணைப்புக்கள்