ஆளுமை:மீராலெவ்வை, தம்பிலெவ்வை.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீராலெவ்வை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மீராலெவ்வை, த. |
தந்தை | தம்பிலெவ்வை |
தாய் | ஆசியா உம்மா |
பிறப்பு | 1944.01.20 |
ஊர் | ஏறாவூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீராலெவ்வை (பி. 1944, ஜனவரி 20) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அனலக்தர், ரீ. மீரான், தாம்பூலவாயன், நையாண்டிக்கவிராயர், கோணங்கியார், குணசித்தன் ஆகிய பெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 67-71