ஆளுமை:மீராமொஹிதீன், ஜே.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:43, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீராமொஹிதீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீராமொஹிதீன், ஜே.
பிறப்பு 1959.01.28
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீராமொஹிதீன் (பி.1950, ஜனவரி 28) ஒரு ஈழத்து எழுத்தாளரும், பேச்சாளருமாவார். இஸ்லாமிய சமய அடிப்படையிலான கருத்துக்களையும், சமூகம் சார்ந்த கருத்துக்களையும் எழுத்துருவிலும்,பேச்சுவடிவிலும் முன்வைத்துள்ளார். அச்சு ஊடகங்களைவிட இலத்திரனியல் ஊடகங்களில் இவரின் பங்களிப்பு அதிகம்.


வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 41-46


வெளி இணைப்புக்கள்