ஆளுமை:மாருப், ஐ. எம்.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாருfப், ஐ. எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மாருfப், ஐ. எம். |
பிறப்பு | 1946.08.01 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாருfப் (பி. 1946, ஆகஸ்ட் 01) ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்த இவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். இஸ்லாமிய பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் என்பனவற்றை தமிழ், சிங்கள மொழிகளில் எழுதியுள்ளார். கலைச்சுடர் எனும் பட்டம் பெற்றவர்
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 57-59