ஆளுமை:மஸீதா, புன்னியாமீன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:28, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மஸீதா, புன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஸீதா, புன்னியாமீன்
பிறப்பு 1961.10.07
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஸீதா (பி. 1961, ஒக்டோபர் 07) ஓர் எழுத்தாளர். காலியை சேர்ந்த இவர் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா, எஸ். எம். எம். ஹம்ஸா, எனும் பெயகளில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், பாட நூல்கள் என்பன எழுதியுள்ளார். ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். ரத்தினதீப விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 161-165


வெளி இணைப்புக்கள்