ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனப்புலவர்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்தவர். யாழ்ப்பாண வைபவம், புலியூர்யமகவந்தாதி, ஞானாலங்காரரூப நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 129
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 25-27


வெளி இணைப்புக்கள்