ஆளுமை:மயில்வாகனப் புலவர், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனப் புலவர், க.
பிறப்பு
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனப்புலவர் (1875 - 1918) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். சமயம் சார்ந்த நூல்களை இயற்றியதுடன் பதிகங்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 233-235

வெளி இணைப்புக்கள்