ஆளுமை:மக்கீன், முத்து முஹம்மத்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:57, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மக்கீன், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மக்கீன், எம். எம்.
பிறப்பு 1937.05.29
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்கீன் (பி. 1937, மே 29) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமாவார். கொழும்பை சேர்நத இவர். மானா மக்கீன் எனும் பெயரில் பிரபல்யமானவர். கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இதழாளனாக, இலக்கியவாதியாக, வானொலி நாடக எழுத்தாளராக, நெறியாளராக, இசை நிகழ்ச்சி அமைப்பாளராக பல பரிமாணங்கள் பெற்றுள்ளார். தாஜுல் உலூம், தமிழ் மணி, எழுத்து வேந்தன், தமிழ்மாமணி, தமிழ்க் குமரன், முத்தமிழ் வித்தகர், தமிழ்காவலன், ஆய்வு இலக்கியச்சுடர், இலக்கிய சிரோமணி, தீன்வழிச் செம்மல், கலாபூசணம், தேசத்தின் கண், .ஆய்வுத்தமிழ் ஆற்றுனர், இலக்கிய நிறைமதி ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 54-65


வெளி இணைப்புக்கள்