ஆளுமை:மகேந்திரராஜா, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேந்திரரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரராஜா, ஆறுமுகம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரராஜா ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் பிறந்தவர். கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இலங்கையில் ஏயர் லங்கா நிறுவனத்திலும், மின்தறித் தொழிற்சாலையிலும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 55-57

வெளி இணைப்புக்கள்