ஆளுமை:மகேந்திரன், இரத்தினசபாபதி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மகேந்திரன், இ. |
பிறப்பு | 1954.08.27 |
ஊர் | கோப்பாய் தெற்கு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரன் (பி. 1954, ஆகஸ்ட் 27) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லை அமுதன் என்னும் புனைப்பெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 148-154