ஆளுமை:பொன்னையா, நாகமுத்தர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:15, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னையா, ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா, நா.
பிறப்பு
ஊர் குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னையா ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் முயன்றிருந்தாலும் இலக்கிய விமர்சனத் துறையில் இவர் செய்த சேவை மகத்தானது. ஈழகேசரி எனும் வார இதழை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 338 பக்கங்கள் (பின் அட்டை)

வெளி இணைப்புக்கள்