ஆளுமை:புஷ்பராஜன், மு.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:01, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=புஷ்பராஜன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஷ்பராஜன், மு.
பிறப்பு 1947
ஊர் குருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஷ்பராஜன் (பி. 1947) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், குருநகர் எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்து நடத்துனராகவும், சாலைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 126 பக்கங்கள் 3


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஷ்பராஜன்,_மு.&oldid=146543" இருந்து மீள்விக்கப்பட்டது