ஆளுமை:பாலமனோகரன், அண்ணாமலை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:37, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலமனோகரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலமனோகரன், அ.
பிறப்பு 1942.07.07
ஊர் முல்லைத்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாலமனோகரன் (பி. 1942, யூலை 07) ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, தண்ணீரூற்று எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இளவழகன் எனும் புனைப்பெயரில் நாவல், சிறுகதை, நாடகங்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 93 பக்கங்கள் (அட்டை)


வெளி இணைப்புக்கள்