ஆளுமை:பாலச்சந்திரன், கே. எஸ்.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:25, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலச்சந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பாலச்சந்திரன், கே. எஸ். |
பிறப்பு | 1944.07.10 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலச்சந்திரன் (பி. 1944, ஜூலை 10) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள், நகைச்சுவை கட்டுரைகள், என்பவற்றை எழுதியதுடன் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அத்துடன் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். வானொலி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 169-174