ஆளுமை:பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:22, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு |
பிறப்பு | |
ஊர் | கொடிகாமம் |
வகை | சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலசுப்பிரமணியம் ஓர் சமூக சேவகர். யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்தவர். கவிதைகள் எழுதியுள்ளார். பொகவந்தலாவ பாடசாலையில் ஆசிரியராகவும், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் அதிபராகவும் இருந்தவர். முதுகலைமானி பட்டம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10238 பக்கங்கள் 41-44