ஆளுமை:பாரீஸ், எம். ஐ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:34, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாரீஸ், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாரீஸ், எம். ஐ. எம்.
பிறப்பு 1982.09.15
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாரீஸ் (பி. 1982, செப்டெம்பர் 15) ஓர் எழுத்தாளர். புத்தளத்தை சேர்ந்தவர். இலங்கை தர்ஜுமா காரியாலயத்தில் அரபு, தமிழ், மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிவரும் இவர் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு ஆகங்கள், பிரதேச செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 81-83


வெளி இணைப்புக்கள்