ஆளுமை:பளீல், ஏ. எல். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:17, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பளீல், ஏ. எல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பளீல், ஏ. எல். எம்.
பிறப்பு 1965.01.01
இறப்பு 2005.12.04
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பளீல் (1965, ஜனவரி 01 - 2005, டிசம்பர் 04) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். தாவரவியல் ஆசிரியராகவும், கல்முனை உதவி அரசாங்க அதிபராகவும், மாநகரசபை, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்க விசேட ஆணையாளராகவும், கல்முனை, காத்தான்குடி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வழிகாட்டி நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 27-32


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பளீல்,_ஏ._எல்._எம்.&oldid=146510" இருந்து மீள்விக்கப்பட்டது