ஆளுமை:பரீல், ஏ. ஆர். ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:14, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரீல், ஏ. ஆர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரீல், ஏ. ஆர். ஏ.
பிறப்பு 1950.11.28
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீல் (பி. 1950, நவம்பர் 28) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். கண்டியை சேர்ந்த இவர் சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, வீரகேசரி பத்திரிகைகளில் நிருபராக கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 47-49

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பரீல்,_ஏ._ஆர்._ஏ.&oldid=146509" இருந்து மீள்விக்கப்பட்டது