ஆளுமை:பரீதா, சாஹுல் ஹமீட்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:08, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரீதா, சாஹு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரீதா, சாஹுல் ஹமீட்
பிறப்பு 1958.05.08
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரீதா சாஹுல் ஹமீட் (பி. 1958, மே 08) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்த இவர் மின்மினி, காத்தான்குடி பரீதா ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 116-117


வெளி இணைப்புக்கள்