ஆளுமை:பரராசசேகரன், கனகசூரிய சிங்கையாரியன்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரராசசேகரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பரராசசேகரன், க. |
தந்தை | கனகசூரிய சிங்கையாரியர் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | மன்னர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரராசசேகரன் யாழ்பாணத்து, நல்லூரிலிருந்து அரசாண்ட மன்னர். தந்தையார் பெயர் கனகசூரிய சிங்கையாரியர். செய்யுள்கள் பாடியதுடன் தமிழ்த் தொண்டாற்றி யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சி அடைவதற்கு வித்திட்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 50-51
- நூலக எண்: 3003 பக்கங்கள் 7-9