ஆளுமை:பன்னீர்செல்வம், சின்னச்சாமி
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பன்னீர்செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பன்னீர்செல்வம், சின்னச்சாமி |
பிறப்பு | 1948.10.13 |
ஊர் | புதுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பன்னீர்செல்வம் (பி. 1948, ஒக்டோபர் 13) ஓர் எழுத்தாளர். இந்தியா, புதுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். இருபத்தைந்து வயதுவரை இலங்கையில் கண்டியில் வசித்த இவர் தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார். கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல் என்பவற்றை எழுதியுள்ளார். மக்கள் கண்காணிப்பகத்தின் பத்திரிகை, மற்றும் நூல்கள் வெளியீட்டுத்துறையின் (தனியார்) செயலாளராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 99-106