ஆளுமை:நோபேட், சூசைப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:20, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நோபேட், சூச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | நோபேட், சூசைப்பிள்ளை |
பிறப்பு | 1948.05.02 |
ஊர் | பாலையூற்று |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நோபேட் (பி. 1948, மே 02) ஓர் எழுத்தாளர். திருகோணமலை, பாலையூற்று எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். டொமினிக், ஜீவன், கேசவன் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட இவர் புதியதோர் உலகம் எனும் நாவலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 92 பக்கங்கள் 08-09