ஆளுமை:நியாஸ்தீன், பீ. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நியாஸ்தீன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நியாஸ்தீன், பீ. எம்.
பிறப்பு 1924
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நியாஸ்தீன், பீ. எம் (பி. 1924) ஓர் இசைக்கலைஞராவார். கொழும்பில் பிறந்தவர். நாட்டின் பல்வேறு மேடைகளிலும், இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லீம் சேவையிலும் பாடியுள்ளார். மூசிக் நூரி (இசையொலி) என்னும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 28-29

வெளி இணைப்புக்கள்