ஆளுமை:நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேந்திரன், சி. சு.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேந்திரன் ஓர் எழுத்தாளர். நகைச்சுவை நாடகங்கள், கட்டுரைகள் எழுதியதுடன் திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள், நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். கலைவளன் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 10240 பக்கங்கள் 3-4


வெளி இணைப்புக்கள்